திருந்துசிவனும் சிலைநுத லாளும் பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த அருந்திட அவ்விடம் ஆரமுது ஆக இருந்தனள் தான்அங்கு இளம்பிறை என்றே