Senthamil.Org

திருந்தினர்

திருமந்திரம்

திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே
திருந்தினர் எனத்தொடங்கும் திருமந்திரம்