Senthamil.Org

திருத்தி

திருமந்திரம்

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே
திருத்தி எனத்தொடங்கும் திருமந்திரம்