Senthamil.Org

திரிபுரை

திருமந்திரம்

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமது தானே
திரிபுரை எனத்தொடங்கும் திருமந்திரம்