Senthamil.Org

திரிகின்ற

திருமந்திரம்

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே
திரிகின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்