Senthamil.Org

திண்டாடி

திருமந்திரம்

திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே
திண்டாடி எனத்தொடங்கும் திருமந்திரம்