Senthamil.Org

திடரடை

திருமந்திரம்

திடரடை நில்லாத நீர்போல் ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லா கலஞ்சேரு மாபோல்
அடலிடை வண்ணனும் அங்குநின் றானே
திடரடை எனத்தொடங்கும் திருமந்திரம்