Senthamil.Org

திகையெட்டும்

திருமந்திரம்

திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும்
வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து
முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே
திகையெட்டும் எனத்தொடங்கும் திருமந்திரம்