Senthamil.Org

திகையனைத்

திருமந்திரம்

திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்
மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு
முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே
திகையனைத் எனத்தொடங்கும் திருமந்திரம்