Senthamil.Org

திகைக்குரி

திருமந்திரம்

திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே
திகைக்குரி எனத்தொடங்கும் திருமந்திரம்