Senthamil.Org

திகழும்

திருமந்திரம்

திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகில ராரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே
திகழும் எனத்தொடங்கும் திருமந்திரம்