Senthamil.Org

தாவிய

திருமந்திரம்

தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு உருத்திர ராமே
தாவிய எனத்தொடங்கும் திருமந்திரம்