Senthamil.Org

தாவித

திருமந்திரம்

தாவித தவப்பொருள் தான்அவன் எம்இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்து
ஆவிக்கும் அப்பொருள் தானது தானே
தாவித எனத்தொடங்கும் திருமந்திரம்