Senthamil.Org

தாழ்விலர்

திருமந்திரம்

தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே 

 அடியார் பெருமை
தாழ்விலர் எனத்தொடங்கும் திருமந்திரம்