Senthamil.Org

தாள்தந்து

திருமந்திரம்

தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே
தாள்தந்து எனத்தொடங்கும் திருமந்திரம்