Senthamil.Org

தாளதின்

திருமந்திரம்

தாளதின் உள்ளே சமைந்தமு தே?வரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமும் கேடில்லை காணுமே
தாளதின் உள்ளே தாங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்து கம் ?ம்க என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே
தாளதின் எனத்தொடங்கும் திருமந்திரம்