Senthamil.Org

தாளணி

திருமந்திரம்

தாளணி நூபுரம் செம்பட்டுத் தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே
தாளணி எனத்தொடங்கும் திருமந்திரம்