Senthamil.Org

தார்மேல்

திருமந்திரம்

தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்பதொரு நூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே
தார்மேல் எனத்தொடங்கும் திருமந்திரம்