Senthamil.Org

தார்சடை

திருமந்திரம்

தார்சடை யான்தன் தமராய் உலகினில்
போர புகழா எந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளம் தேர்வார்ககு அருள்செய்யும்
கோவந்தடைந் து அந்நெறி கூடலு மாமே
தார்சடை எனத்தொடங்கும் திருமந்திரம்