Senthamil.Org

தாரமும்

திருமந்திரம்

தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே
தாரமும் எனத்தொடங்கும் திருமந்திரம்