Senthamil.Org

தாமேல்

திருமந்திரம்

தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனது
பார்மேல் இதழ்பழி னெட்டிரு நூறுன
பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே
தாமேல் எனத்தொடங்கும் திருமந்திரம்