Senthamil.Org

தாமுடி

திருமந்திரம்

தாமுடி வானவர் தம்முடி மேலுறை
மாமணி ஈசன் மலரடித் தாளினை
வாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங்
காமணி ஞாலம் கடந்துநின் றானே
தாமுடி எனத்தொடங்கும் திருமந்திரம்