Senthamil.Org

தாமிடர்ப்

திருமந்திரம்

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனதது அங்குஅன்பு வைத்தது இலையாகும்
நீஇடர்ப் பட்டிருநது என்செய்வாய் நெஞ்சமே
போமிடத் து என்னொடும் போதுகண் டாயே
தாமிடர்ப் எனத்தொடங்கும் திருமந்திரம்