Senthamil.Org

தாமறி

திருமந்திரம்

தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே
தாமறி எனத்தொடங்கும் திருமந்திரம்