Senthamil.Org

தாமரை

திருமந்திரம்

தாமரை நூல்போல் தடுப்பார் பரந்தொடும்
போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர்
காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்
தீநெறி செல்வான் திரிகின்ற வாறே
தாமரை எனத்தொடங்கும் திருமந்திரம்