Senthamil.Org

தாமதம்

திருமந்திரம்

தாமதம் காமியம் ஆசித் தகுணம்
மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில்
தாமாம் துரியமும் தொந்தத் தசியதே 

 முப்பாழ்
தாமதம் எனத்தொடங்கும் திருமந்திரம்