Senthamil.Org

தாமக்

திருமந்திரம்

தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத்து இருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்எழு நுண்புகை
மேவித்து அழுதொடு மீண்டது காணே
தாமக் எனத்தொடங்கும் திருமந்திரம்