Senthamil.Org

தாபரத்

திருமந்திரம்

தாபரத் துள்நின்று அருளவல் லான்சிவன்
மாபரத் துண்மை வழிபடு வாரில்லை
மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே
தாபரத் எனத்தொடங்கும் திருமந்திரம்