Senthamil.Org

தான்வரைவு

திருமந்திரம்

தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது
தான்அவ னானபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே
தான்வரைவு எனத்தொடங்கும் திருமந்திரம்