Senthamil.Org

தான்முன்னம்

திருமந்திரம்

தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னில மானதே
தான்முன்னம் எனத்தொடங்கும் திருமந்திரம்