Senthamil.Org

தான்தவம்

திருமந்திரம்

தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே
தான்தவம் எனத்தொடங்கும் திருமந்திரம்