Senthamil.Org

தான்ஒன்றி

திருமந்திரம்

தான்ஒன்றி வாழிடம் தன்எழுத் தேயாகும்
தான்ஒன்றும் அந்நான்கும் தன்பே ரெழுத்தாகும்
தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்
தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே
தான்ஒன்றி எனத்தொடங்கும் திருமந்திரம்