Senthamil.Org

தான்என்று

திருமந்திரம்

தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்
தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையத்
தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே
தான்என்று எனத்தொடங்கும் திருமந்திரம்