Senthamil.Org

தான்எங்கு

திருமந்திரம்

தான்எங்கு உளன்அங்கு உளதுதையல் மாதேவி
ஊன்எங் குள அங்கு உள்ளுயிர்க் காலவன்
வான் எங் குளஅங் குளேவந்தும் அப்பாலாம்
கோன் எங்கும் நின்ற குறிபல பாரே
தான்எங்கு எனத்தொடங்கும் திருமந்திரம்