Senthamil.Org

தான்இவ்

திருமந்திரம்

தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து
தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்
ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே
தான்இவ் எனத்தொடங்கும் திருமந்திரம்