Senthamil.Org

தான்இவை

திருமந்திரம்

தான்இவை ஒக்கும் சமாதியக கூடாது
போன வியோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே
தான்இவை எனத்தொடங்கும் திருமந்திரம்