Senthamil.Org

தான்அந்தம்

திருமந்திரம்

தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே
தான்அந்தம் எனத்தொடங்கும் திருமந்திரம்