Senthamil.Org

தான்அந்த

திருமந்திரம்

தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்
ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழி
கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே
தான்அந்த எனத்தொடங்கும் திருமந்திரம்