Senthamil.Org

தானேர்

திருமந்திரம்

தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்
பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தானேர் எழுகின்ற அகாரமது ஆமே
தானேர் எனத்தொடங்கும் திருமந்திரம்