Senthamil.Org

தானென்

திருமந்திரம்

தானென் றவனென் றிரண்டாகும் தத்துவந்
தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு
தானென்ற பூவை யவனடி சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே
தானென் எனத்தொடங்கும் திருமந்திரம்