Senthamil.Org

தானும்

திருமந்திரம்

தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை நானறி யேனே
தானும் எனத்தொடங்கும் திருமந்திரம்