Senthamil.Org

தானிகழ

திருமந்திரம்

தானிகழ கமோகினி சார்வண யோகினி
போன மயமுடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவம்
தானாம் பரசிவம் மேலது தானே
தானிகழ எனத்தொடங்கும் திருமந்திரம்