Senthamil.Org

தானாம்

திருமந்திரம்

தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம்
தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்றது அருநனா
வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே
தானாம் எனத்தொடங்கும் திருமந்திரம்