Senthamil.Org

தானா

திருமந்திரம்

தானா அமைந்தஅம் முப்புரம் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையுள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே
தானா எனத்தொடங்கும் திருமந்திரம்