Senthamil.Org

தானவர்

திருமந்திரம்

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆனஇம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய்சிவ சக்கரந் தானே
தானவர் எனத்தொடங்கும் திருமந்திரம்