Senthamil.Org

தானம்

திருமந்திரம்

தானம் இழந்து தனிபுக்கு இதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி
ஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தில்
மேனி அழிந்து கழுத்தியது ஆமே
தானம் எனத்தொடங்கும் திருமந்திரம்