Senthamil.Org

தானன்ற

திருமந்திரம்

தானன்ற தன்மையுந் தானவ னாதலும்
ஏனைய வச்சிவ மான இயற்கையுந்
தானுறு சாதக முத்திரை சாத்தலு
மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே 
----------------
 சிவ வேடம்
தானன்ற எனத்தொடங்கும் திருமந்திரம்