Senthamil.Org

தானந்த

திருமந்திரம்

தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யாம்பொன் திருவொடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே
தானந்த எனத்தொடங்கும் திருமந்திரம்