Senthamil.Org

தானத்து

திருமந்திரம்

தானத்து எழுந்து தருக்கு துரியத்தின்
வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே
தானத்து எனத்தொடங்கும் திருமந்திரம்