Senthamil.Org

தானத்தின்

திருமந்திரம்

தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்
ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே
தானத்தின் எனத்தொடங்கும் திருமந்திரம்